Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:42 — ஸ

“உம் பாதத்தைக் கொண்டு தரையில் அடிப் பீராக.ஓர் ஊற்று உமக்கு நிவாரணத்தையும் மேலும் ஒரு பானத்தையும் தரும்”.

[38:41] நம் அடியார் ஜோபை நினைவில் கொள்வீராக: அவர் தன் இரட்சகரை அழைத்தார், “கஷ்டத் தையும் வலியையும் கொண்டு சாத்தான் என்னைத் துன்பப்படுத்தி விட்டான்.”

[38:43] அவருடைய குடும்பத்தாரை நாம் அவருக்குத் திருப்பித் தந்தோம்; இரு மடங்கிற்கும் அதிக மாக. நம் கருணை இவ்விதமானதேயாகும்; அறிவுத்திறன் பெற்றிருப்போருக்கு ஒரு நினைவூட்டலாகும்.