Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:43 — ஸ

அவருடைய குடும்பத்தாரை நாம் அவருக்குத் திருப்பித் தந்தோம்; இரு மடங்கிற்கும் அதிக மாக. நம் கருணை இவ்விதமானதேயாகும்; அறிவுத்திறன் பெற்றிருப்போருக்கு ஒரு நினைவூட்டலாகும்.

[38:42] “உம் பாதத்தைக் கொண்டு தரையில் அடிப் பீராக.ஓர் ஊற்று உமக்கு நிவாரணத்தையும் மேலும் ஒரு பானத்தையும் தரும்”.

[38:44] “இப்போது, உமது வாக்குறுதியை நிறைவேற்று வதற்காக, நீர் பூமியில் பிரயாணம் செய்து தூதுச் செய்தியை பிரச்சாரம் செய்ய வேண்டும்.” நாம் அவரை உறுதியுடையவராகக் கண்டோம். எத்தகையதொரு நல்ல அடியார்! அவர் அடிபணிந்த ஒருவராக இருந்தார்.