குர்ஆன் 38:44 — ஸ
“இப்போது, உமது வாக்குறுதியை நிறைவேற்று வதற்காக, நீர் பூமியில் பிரயாணம் செய்து தூதுச் செய்தியை பிரச்சாரம் செய்ய வேண்டும்.” நாம் அவரை உறுதியுடையவராகக் கண்டோம். எத்தகையதொரு நல்ல அடியார்! அவர் அடிபணிந்த ஒருவராக இருந்தார்.
[38:43] அவருடைய குடும்பத்தாரை நாம் அவருக்குத் திருப்பித் தந்தோம்; இரு மடங்கிற்கும் அதிக மாக. நம் கருணை இவ்விதமானதேயாகும்; அறிவுத்திறன் பெற்றிருப்போருக்கு ஒரு நினைவூட்டலாகும்.
[38:45] நம்முடைய அடியார்கள் ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜேக்கபையும் நினைவில் கொள்வீராக. அவர்கள் வளம் பெற்றவர்களாகவும், மேலும் பார்வையுடையவர்களாகவும் இருந்தனர்.