குர்ஆன் 38:45 — ஸ
நம்முடைய அடியார்கள் ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜேக்கபையும் நினைவில் கொள்வீராக. அவர்கள் வளம் பெற்றவர்களாகவும், மேலும் பார்வையுடையவர்களாகவும் இருந்தனர்.
[38:44] “இப்போது, உமது வாக்குறுதியை நிறைவேற்று வதற்காக, நீர் பூமியில் பிரயாணம் செய்து தூதுச் செய்தியை பிரச்சாரம் செய்ய வேண்டும்.” நாம் அவரை உறுதியுடையவராகக் கண்டோம். எத்தகையதொரு நல்ல அடியார்! அவர் அடிபணிந்த ஒருவராக இருந்தார்.
[38:46] அவர்கள் மீது மகத்தானதொரு அருட் கொடையை நாம் அளித்தோம்: மறுவுலகத் தைக் குறித்த விழிப்புணர்வு.