Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:46 — ஸ

அவர்கள் மீது மகத்தானதொரு அருட் கொடையை நாம் அளித்தோம்: மறுவுலகத் தைக் குறித்த விழிப்புணர்வு.

[38:45] நம்முடைய அடியார்கள் ஆப்ரஹாம், ஐசக் மற்றும் ஜேக்கபையும் நினைவில் கொள்வீராக. அவர்கள் வளம் பெற்றவர்களாகவும், மேலும் பார்வையுடையவர்களாகவும் இருந்தனர்.

[38:47] அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் நன்னெறிமிக்கவர்களில் இருந்தனர்.