குர்ஆன் 38:47 — ஸ
அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் நன்னெறிமிக்கவர்களில் இருந்தனர்.
[38:46] அவர்கள் மீது மகத்தானதொரு அருட் கொடையை நாம் அளித்தோம்: மறுவுலகத் தைக் குறித்த விழிப்புணர்வு.
[38:48] இஸ்மவேல், எலிஷா, மற்றும் துல்கிஃப்லை நினைவில் கொள்வீராக ; மிகவும் நன்னெறி யாளர்களில் உள்ளவர்கள்.