Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:48 — ஸ

இஸ்மவேல், எலிஷா, மற்றும் துல்கிஃப்லை நினைவில் கொள்வீராக ; மிகவும் நன்னெறி யாளர்களில் உள்ளவர்கள்.

[38:47] அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர், ஏனெனில் அவர்கள் நன்னெறிமிக்கவர்களில் இருந்தனர்.

[38:49] இது ஒரு நினைவூட்டல் ஆகும்: அற்புதமான தொரு விதிக்கு நன்னெறியாளர்கள் தகுதி பெற்று விட்டனர்.