குர்ஆன் 38:49 — ஸ
இது ஒரு நினைவூட்டல் ஆகும்: அற்புதமான தொரு விதிக்கு நன்னெறியாளர்கள் தகுதி பெற்று விட்டனர்.
[38:48] இஸ்மவேல், எலிஷா, மற்றும் துல்கிஃப்லை நினைவில் கொள்வீராக ; மிகவும் நன்னெறி யாளர்களில் உள்ளவர்கள்.
[38:50] ஏதேன் தோட்டங்கள் தங்களுடைய வாயில் களை அவர்களுக்காகத் திறந்து கொள்ளும்.