Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:50 — ஸ

ஏதேன் தோட்டங்கள் தங்களுடைய வாயில் களை அவர்களுக்காகத் திறந்து கொள்ளும்.

[38:49] இது ஒரு நினைவூட்டல் ஆகும்: அற்புதமான தொரு விதிக்கு நன்னெறியாளர்கள் தகுதி பெற்று விட்டனர்.

[38:51] அதில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், பலவகைக் கனிகளும், பானங்களும் அவர் களுக்குக் கொடுக்கப்படும்.