Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:51 — ஸ

அதில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், பலவகைக் கனிகளும், பானங்களும் அவர் களுக்குக் கொடுக்கப்படும்.

[38:50] ஏதேன் தோட்டங்கள் தங்களுடைய வாயில் களை அவர்களுக்காகத் திறந்து கொள்ளும்.

[38:52] அற்புதமான வாழ்க்கைத் துணைகளை அவர் கள் கொண்டிருப்பார்கள்.