Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 38:77 — ஸ

அவர் கூறினார், “ஆகையால், நீ வெளியேற்றப் பட்டாக வேண்டும், நீ வெளியேற்றப்படுவாய் .

[38:76] அவன், “நான் அவரை விடவும் மேலானவன்; என்னை நீர் நெருப்பிலிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தீர்” என்று கூறினான்.

[38:78] “தீர்ப்பு நாள் வரை என் நிந்தனைக்கு நீ உள்ளாகிவிட்டாய் .”