குர்ஆன் 38:76 — ஸ
அவன், “நான் அவரை விடவும் மேலானவன்; என்னை நீர் நெருப்பிலிருந்து படைத்தீர், மேலும் அவரைக் களிமண்ணிலிருந்து படைத்தீர்” என்று கூறினான்.
[38:75] அவர், “சாத்தானே, என் கரங்களைக் கொண்டு நான் படைத்ததற்கு முன் சிரம்பணிவதிலிருந்து உன்னைத் தடுத்தது எது? நீ மிகவும் ஆணவம் கொண்டு விட்டாயா? நீ கலகம் செய்கின்றாயா?” என்று கூறினார்.
[38:77] அவர் கூறினார், “ஆகையால், நீ வெளியேற்றப் பட்டாக வேண்டும், நீ வெளியேற்றப்படுவாய் .