Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:17 — மக்கள் கூட்டங்கள்

இணைத்தெய்வங்கள் அனைத்தையும் வழி படுவதைக் கைவிட்டுவிட்டுத், தங்களை முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சிக்குத் தகுதி பெற்று விட்டார்கள். என்னுடைய அடியார்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.

[39:16] அவர்களுக்கு மேலும், அவர்களுக்குக் கீழும் நெருப்பின் பாளங்களை அவர்கள் கொண்டிருப் பார்கள். கடவுள் இவ்விதமாகத் தன் அடியார் களை: என்னுடைய அடியார்களே, நீங்கள் என்னிடம் பயபக்தியோடிருக்க வேண்டும் என்று எச்சரிக்கின்றார்.

[39:18] அவர்கள்தான் அனைத்து வார்த்தைகளையும் பரிசீலித்து, பின்னர் சிறந்தவற்றைப் பின்பற்று வார்கள். கடவுள்-ஆல் வழிநடத்தப்பட்டவர்கள் இவர்கள் தான்; அறிவுத்திறன் பெற்றிருப் பவர்கள் இவர்கள்தான்.