Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:18 — மக்கள் கூட்டங்கள்

அவர்கள்தான் அனைத்து வார்த்தைகளையும் பரிசீலித்து, பின்னர் சிறந்தவற்றைப் பின்பற்று வார்கள். கடவுள்-ஆல் வழிநடத்தப்பட்டவர்கள் இவர்கள் தான்; அறிவுத்திறன் பெற்றிருப் பவர்கள் இவர்கள்தான்.

[39:17] இணைத்தெய்வங்கள் அனைத்தையும் வழி படுவதைக் கைவிட்டுவிட்டுத், தங்களை முற்றிலும் கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணித்துக் கொண்டவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் மகிழ்ச்சிக்குத் தகுதி பெற்று விட்டார்கள். என்னுடைய அடியார்களுக்கு நற்செய்தி வழங்குவீராக.

[39:19] தண்டனைக்குத் தகுதியாகி விட்டவர்கள் சம்பந்தமாக, ஏற்கெனவே நரகத்தில் இருப்பவர்களை நீர் காப்பாற்றி விட முடியுமா?