குர்ஆன் 39:19 — மக்கள் கூட்டங்கள்
தண்டனைக்குத் தகுதியாகி விட்டவர்கள் சம்பந்தமாக, ஏற்கெனவே நரகத்தில் இருப்பவர்களை நீர் காப்பாற்றி விட முடியுமா?
[39:18] அவர்கள்தான் அனைத்து வார்த்தைகளையும் பரிசீலித்து, பின்னர் சிறந்தவற்றைப் பின்பற்று வார்கள். கடவுள்-ஆல் வழிநடத்தப்பட்டவர்கள் இவர்கள் தான்; அறிவுத்திறன் பெற்றிருப் பவர்கள் இவர்கள்தான்.
[39:20] தங்கள் இரட்சகரிடம் பயபக்தியோடிருப் பவர்களைப் பொறுத்தவரை, ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளுடன், அவர் களுக்காகக் கட்டப்பட்ட மாளிகைகளுக்கு மேல் மாளிகைகளை அவர்கள் பெற்றிருப் பார்கள். இது கடவுள்-ன் வாக்குறுதியாகும், மேலும் கடவுள் ஒருபோதும் தன் வாக்குறுதியை முறிப்பதில்லை.