குர்ஆன் 39:26 — மக்கள் கூட்டங்கள்
கடவுள் இந்த வாழ்வில் அவர்களுக்கு இழிவு என்று முடிவு செய்து விட்டார், மேலும்அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாக இருக்கும்.
[39:25] அவர்களுக்கு முன்னிருந்த மற்றவர்களும் நம்ப மறுத்தனர், மேலும் அதன் விளைவாக, அவர்கள் ஒருபோதும் எதிர்பாராதிருந்த போது தண்டனை அவர்களைத் துன்பத்திற்குள்ளாக் கியது.
[39:27] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தக் குர்ஆனில் அனைத்து வகை உதாரணங்களையும் மக்களுக்காக நாம் எடுத்துரைத்துள்ளோம்.