குர்ஆன் 39:27 — மக்கள் கூட்டங்கள்
அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தக் குர்ஆனில் அனைத்து வகை உதாரணங்களையும் மக்களுக்காக நாம் எடுத்துரைத்துள்ளோம்.
[39:26] கடவுள் இந்த வாழ்வில் அவர்களுக்கு இழிவு என்று முடிவு செய்து விட்டார், மேலும்அவர்கள் மட்டும் அறிந்திருந்தால், மறுவுலகின் தண்டனையோ மிகவும் மோசமானதாக இருக்கும்.
[39:28] அவர்கள் நன்னெறியாளர்களாக இருக்கும் பொருட்டு, எந்த சந்தேகமும் இல்லாத, அரபி மொழியிலான ஒரு குர்ஆன்.