Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:28 — மக்கள் கூட்டங்கள்

அவர்கள் நன்னெறியாளர்களாக இருக்கும் பொருட்டு, எந்த சந்தேகமும் இல்லாத, அரபி மொழியிலான ஒரு குர்ஆன்.

[39:27] அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் பொருட்டு, இந்தக் குர்ஆனில் அனைத்து வகை உதாரணங்களையும் மக்களுக்காக நாம் எடுத்துரைத்துள்ளோம்.

[39:29] தர்க்கித்துக் கொள்ளும் பங்குதாரர்களை (ஹதீஸ்) கையாளுகின்ற ஒரு மனிதனுடன் ஒப்பிட்டு, ஒரே ஒரு மூலாதாரத்தினை (குர்ஆன்) கையாளுகின்ற ஒரு மனிதனை உதாரண மாகக் கடவுள் எடுத்துரைக்கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது; அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.