குர்ஆன் 39:29 — மக்கள் கூட்டங்கள்
தர்க்கித்துக் கொள்ளும் பங்குதாரர்களை (ஹதீஸ்) கையாளுகின்ற ஒரு மனிதனுடன் ஒப்பிட்டு, ஒரே ஒரு மூலாதாரத்தினை (குர்ஆன்) கையாளுகின்ற ஒரு மனிதனை உதாரண மாகக் கடவுள் எடுத்துரைக்கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது; அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[39:28] அவர்கள் நன்னெறியாளர்களாக இருக்கும் பொருட்டு, எந்த சந்தேகமும் இல்லாத, அரபி மொழியிலான ஒரு குர்ஆன்.
[39:30] அவர்கள் மரணிப்பது போல், நிச்சயமாக (முஹம்மதே) நீரும் மரணிப்பீர்.