குர்ஆன் 39:30 — மக்கள் கூட்டங்கள்
அவர்கள் மரணிப்பது போல், நிச்சயமாக (முஹம்மதே) நீரும் மரணிப்பீர்.
[39:29] தர்க்கித்துக் கொள்ளும் பங்குதாரர்களை (ஹதீஸ்) கையாளுகின்ற ஒரு மனிதனுடன் ஒப்பிட்டு, ஒரே ஒரு மூலாதாரத்தினை (குர்ஆன்) கையாளுகின்ற ஒரு மனிதனை உதாரண மாகக் கடவுள் எடுத்துரைக்கின்றார். அவர்கள் சமமானவர்களா? புகழ் அனைத்தும் கடவுள்-க்குரியது; அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.
[39:31] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, உங்களுடைய இரட்சகரின் முன்னால், மக்களாகிய நீங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொள்வீர்கள்.