Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:31 — மக்கள் கூட்டங்கள்

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று, உங்களுடைய இரட்சகரின் முன்னால், மக்களாகிய நீங்கள் ஒருவர் மற்றவருடன் சச்சரவிட்டுக் கொள்வீர்கள்.

[39:30] அவர்கள் மரணிப்பது போல், நிச்சயமாக (முஹம்மதே) நீரும் மரணிப்பீர்.

[39:32] தன்னிடம் வந்துள்ள சத்தியத்தை நம்ப மறுத்துக் கொண்டிருக்கும் அதே சமயம், கடவுள் மீது பொய்களைக் கற்பித்துக் கூறுகின்ற ஒருவனை விட மிகத் தீயவன் யார்? நம்ப மறுப்பவர்களுக்கு நரகம் ஒரு நியாயமான கூலி தான் அல்லவா?