Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:34 — மக்கள் கூட்டங்கள்

அவர்கள் விரும்புகின்ற அனைத்தையும் தங்கள் இரட்சகரிடமிருந்து அவர்கள் பெறுவார் கள். நன்னெறியாளர்களுக்குரிய வெகுமதி இத்தகையதேயாகும்.

[39:33] சத்தியத்தை ஊக்குவித்து, மேலும் அதில் நம்பிக்கை கொள்பவர்களை பொறுத்தவரை, அவர்கள்தான் நன்னெறியாளர்கள்.

[39:35] அவர்களுடைய பாவகரமான காரியங்களைக் கடவுள் மன்னிக்கின்றார், மேலும் அவர் களுடைய நற்காரியங்களுக்காக அவர் களுக்குத் தாராளமாக வெகுமதியளிக் கின்றார்.