Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:35 — மக்கள் கூட்டங்கள்

அவர்களுடைய பாவகரமான காரியங்களைக் கடவுள் மன்னிக்கின்றார், மேலும் அவர் களுடைய நற்காரியங்களுக்காக அவர் களுக்குத் தாராளமாக வெகுமதியளிக் கின்றார்.

[39:34] அவர்கள் விரும்புகின்ற அனைத்தையும் தங்கள் இரட்சகரிடமிருந்து அவர்கள் பெறுவார் கள். நன்னெறியாளர்களுக்குரிய வெகுமதி இத்தகையதேயாகும்.

[39:36] தன்னுடைய அடியார்களுக்குக் கடவுள் போதுமானவர் அல்லவா? அவருடன் அவர்கள் அமைத்துக் கொள்கின்ற இணைத் தெய்வங்களைக் கொண்டு உம்மை அவர்கள் அச்சுறுத்துகின்றனர். கடவுள் எவரை வழிகேட்டில் அனுப்பி விடுகின்றாரோ, அவரை எந்த ஒன்றும் வழிநடத்த முடியாது.