Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:6 — மக்கள் கூட்டங்கள்

خَلَقَكُم مِن نَفسٍ وٰحِدَةٍ ثُمَّ جَعَلَ مِنها زَوجَها وَأَنزَلَ لَكُم مِنَ الأَنعٰمِ ثَمٰنِيَةَ أَزوٰجٍ ۚ يَخلُقُكُم فى بُطونِ أُمَّهٰتِكُم خَلقًا مِن بَعدِ خَلقٍ فى ظُلُمٰتٍ ثَلٰثٍ ۚ ذٰلِكُمُ اللَّهُ رَبُّكُم لَهُ المُلكُ ۖ لا إِلٰهَ إِلّا هُوَ ۖ فَأَنّىٰ تُصرَفونَ

ஒரு மனிதரிலிருந்து அவர் உங்களைப் படைத்தார், பின்னர் அவரிலிருந்து அவருடைய ஜோடியைப் படைத்தார். அவர் எட்டு வகைக் கால்நடைகளை உங்களுக்கு இறக்கி அனுப்பினார். அவர் படைப்பிற்குப் பின் படைப் பாக, இருள் நிறைந்த மூன்று காலக் கட்டங்களில், உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் உங்களைப் படைத்தார். உங்கள் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அனைத்து ஆட்சியதிகாரமும் அவருக்குரியது. அவருடன் வேறு தெய்வம் இல்லை. எவ்வாறு நீங்கள் வழி தவறிச் செல்ல இயலும்?

[39:5] வானங்கள் மற்றும் பூமியை சத்தியத்துடன் அவர் படைத்தார். அவர் இரவைப் பகலின் மீது உருட்டுகின்றார், மேலும் பகலை இரவின் மீது உருட்டுகின்றார்*. சூரியன் மற்றும் சந்திரன், ஒவ்வொன்றையும் ஒரு அளவிற்குட்பட்ட காலத்திற்கு ஓடும்படி அவர் ஆக்கினார். நிச்சயமாக, அவர்தான் சர்வ வல்லமையுடையவர், மன்னிப்பவர்.

[39:7] நீங்கள் நம்ப மறுத்தால், கடவுள் எவரொரு வருடைய தேவையும் இல்லாதவர். ஆனால் தன் அடியார்கள் தவறான முடிவெடுப்பதைக் காண அவர் விரும்புவதில்லை. நன்றியுடையவராக இருக்க நீங்கள் முடிவெடுத்தால், அவர் உங்கள் பால் திருப்தி கொள்கின்றார். எந்த ஆன்மாவும் மற்றொரு ஆன்மாவின் பாவங்களைச் சுமப் பதில்லை. இறுதியாக, உங்கள் இரட்சகரிடமே உங்களுடைய திரும்புதல் இருக்கின்றது, பின்னர் நீங்கள் செய்த ஒவ்வொன்றையும் பற்றி உங்களுக்கு அவர் அறிவிப்பார். ஆழ்மனதின் எண்ணங்களை அவர் முற்றிலும் அறிந்திருக் கின்றார்.