Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:60 — மக்கள் கூட்டங்கள்

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று கடவுள்-ஐப் பற்றிப் பொய்யுரைத்தவர்களின் முகங்கள் துக்கத்தால் சூழப்பட்டிருக்க நீர் காண்பீர். ஆணவம் கொண்ட ஒவ்வொருவருக்கும் நரகம் சரியான தண்டனைதான் அல்லவா?

[39:59] ஆம், உண்மையில் (போதுமான வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கவே செய்தன). என் சான்றுகள் உன்னிடம் வந்தன, ஆனால் நீ அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தாய், ஆணவம் கொண்டாய், மேலும் ஒரு நம்ப மறுப்பவனாக ஆனாய்.

[39:61] மேலும் நன்னெறியைப் பேணிக்கொண்டவர் களைக் கடவுள் காப்பாற்றுவார்; அவர், அவர் களுக்கு வெகுமதியளிப்பார். எந்தத் தீங்கும் அவர்களைத் தீண்டாது, அன்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது.