குர்ஆன் 39:59 — மக்கள் கூட்டங்கள்
ஆம், உண்மையில் (போதுமான வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கவே செய்தன). என் சான்றுகள் உன்னிடம் வந்தன, ஆனால் நீ அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தாய், ஆணவம் கொண்டாய், மேலும் ஒரு நம்ப மறுப்பவனாக ஆனாய்.
[39:58] அல்லது, தண்டனையை அது காணும் பொழுது, “மற்றொரு வாய்ப்பை நான் பெற்றால், நான் நன்னெறியான காரியங்கள் புரிவேன்“ என்று கூறாமலிருப்பதற்காக.
[39:60] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று கடவுள்-ஐப் பற்றிப் பொய்யுரைத்தவர்களின் முகங்கள் துக்கத்தால் சூழப்பட்டிருக்க நீர் காண்பீர். ஆணவம் கொண்ட ஒவ்வொருவருக்கும் நரகம் சரியான தண்டனைதான் அல்லவா?