Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:58 — மக்கள் கூட்டங்கள்

அல்லது, தண்டனையை அது காணும் பொழுது, “மற்றொரு வாய்ப்பை நான் பெற்றால், நான் நன்னெறியான காரியங்கள் புரிவேன்“ என்று கூறாமலிருப்பதற்காக.

[39:57] அல்லது, “கடவுள் என்னை வழிநடத்தியிருந்தால், நானும் நன்னெறியாளர்களுடன் இருந்திருப்பேன்” என்று கூறாமலிருப்பதற்காக.

[39:59] ஆம், உண்மையில் (போதுமான வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கவே செய்தன). என் சான்றுகள் உன்னிடம் வந்தன, ஆனால் நீ அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்தாய், ஆணவம் கொண்டாய், மேலும் ஒரு நம்ப மறுப்பவனாக ஆனாய்.