Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:57 — மக்கள் கூட்டங்கள்

அல்லது, “கடவுள் என்னை வழிநடத்தியிருந்தால், நானும் நன்னெறியாளர்களுடன் இருந்திருப்பேன்” என்று கூறாமலிருப்பதற்காக.

[39:56] “கடவுள்-ன் கட்டளைகளை அலட்சியம் செய்ததற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்; நிச்சயமாக நான் பரிகாசம் செய்பவர்களில் ஒருவனாகவே இருந்தேன்,” என்று ஓர் ஆன்மா கூறாமலிருப்பதற்காக.

[39:58] அல்லது, தண்டனையை அது காணும் பொழுது, “மற்றொரு வாய்ப்பை நான் பெற்றால், நான் நன்னெறியான காரியங்கள் புரிவேன்“ என்று கூறாமலிருப்பதற்காக.