குர்ஆன் 39:56 — மக்கள் கூட்டங்கள்
“கடவுள்-ன் கட்டளைகளை அலட்சியம் செய்ததற்காக நான் மிகவும் வருந்துகின்றேன்; நிச்சயமாக நான் பரிகாசம் செய்பவர்களில் ஒருவனாகவே இருந்தேன்,” என்று ஓர் ஆன்மா கூறாமலிருப்பதற்காக.
[39:55] மேலும் நீங்கள் சற்றும் எதிர்பாராதிருக்கும் போது, தண்டனை உங்களை முந்துவதற்கு முன்னர், உங்களுடைய இரட்சகரால் உங்களுக்குச் சுட்டிக் காட்டப்பட்டுள்ள மிகச்சிறந்த பாதையைப் பின்பற்றுங்கள்.
[39:57] அல்லது, “கடவுள் என்னை வழிநடத்தியிருந்தால், நானும் நன்னெறியாளர்களுடன் இருந்திருப்பேன்” என்று கூறாமலிருப்பதற்காக.