குர்ஆன் 39:61 — மக்கள் கூட்டங்கள்
மேலும் நன்னெறியைப் பேணிக்கொண்டவர் களைக் கடவுள் காப்பாற்றுவார்; அவர், அவர் களுக்கு வெகுமதியளிப்பார். எந்தத் தீங்கும் அவர்களைத் தீண்டாது, அன்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது.
[39:60] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று கடவுள்-ஐப் பற்றிப் பொய்யுரைத்தவர்களின் முகங்கள் துக்கத்தால் சூழப்பட்டிருக்க நீர் காண்பீர். ஆணவம் கொண்ட ஒவ்வொருவருக்கும் நரகம் சரியான தண்டனைதான் அல்லவா?
[39:62] கடவுள் தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளர், மேலும் அவர் அனைத்து விஷயங் களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.