குர்ஆன் 39:62 — மக்கள் கூட்டங்கள்
கடவுள் தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளர், மேலும் அவர் அனைத்து விஷயங் களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
[39:61] மேலும் நன்னெறியைப் பேணிக்கொண்டவர் களைக் கடவுள் காப்பாற்றுவார்; அவர், அவர் களுக்கு வெகுமதியளிப்பார். எந்தத் தீங்கும் அவர்களைத் தீண்டாது, அன்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இருக்காது.
[39:63] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து முடிவுகளும் அவருக்கே உரியது, மேலும் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நம்ப மறுப்பவர்கள்தான் மெய்யான நஷ்டவாளிகள்.