குர்ஆன் 39:63 — மக்கள் கூட்டங்கள்
வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து முடிவுகளும் அவருக்கே உரியது, மேலும் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நம்ப மறுப்பவர்கள்தான் மெய்யான நஷ்டவாளிகள்.
[39:62] கடவுள் தான் அனைத்துப் பொருட்களின் படைப்பாளர், மேலும் அவர் அனைத்து விஷயங் களையும் முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்.
[39:64] “அறிவில்லாதவர்களே, கடவுள்-ஐ விடுத்து மற்றவற்றை வழிபடும்படி என்iனிடம் நீங்கள் உபதேசிக்கின்றீர்களா?” என்று கூறுவீராக.