Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:64 — மக்கள் கூட்டங்கள்

قُل أَفَغَيرَ اللَّهِ تَأمُرونّى أَعبُدُ أَيُّهَا الجٰهِلونَ

“அறிவில்லாதவர்களே, கடவுள்-ஐ விடுத்து மற்றவற்றை வழிபடும்படி என்iனிடம் நீங்கள் உபதேசிக்கின்றீர்களா?” என்று கூறுவீராக.

[39:63] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள அனைத்து முடிவுகளும் அவருக்கே உரியது, மேலும் கடவுள்-ன் வெளிப்பாடுகளை நம்ப மறுப்பவர்கள்தான் மெய்யான நஷ்டவாளிகள்.

[39:65] எப்பொழுது நீர் இணைத்தெய்வவழிபாடு செய் தாலும், உம்முடைய அனைத்துக் காரியங்களும் பயனற்றதாகி விடும், மேலும் நீர் நஷ்டவாளி களுடன் இருப்பீர் என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.