குர்ஆன் 39:65 — மக்கள் கூட்டங்கள்
எப்பொழுது நீர் இணைத்தெய்வவழிபாடு செய் தாலும், உம்முடைய அனைத்துக் காரியங்களும் பயனற்றதாகி விடும், மேலும் நீர் நஷ்டவாளி களுடன் இருப்பீர் என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.
[39:64] “அறிவில்லாதவர்களே, கடவுள்-ஐ விடுத்து மற்றவற்றை வழிபடும்படி என்iனிடம் நீங்கள் உபதேசிக்கின்றீர்களா?” என்று கூறுவீராக.
[39:66] ஆகையால், நீர் கடவுள்-ஐ மட்டும் வழிபடவும், மேலும் நன்றியுடையவராக இருக்கவும் வேண்டும்.