Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:66 — மக்கள் கூட்டங்கள்

ஆகையால், நீர் கடவுள்-ஐ மட்டும் வழிபடவும், மேலும் நன்றியுடையவராக இருக்கவும் வேண்டும்.

[39:65] எப்பொழுது நீர் இணைத்தெய்வவழிபாடு செய் தாலும், உம்முடைய அனைத்துக் காரியங்களும் பயனற்றதாகி விடும், மேலும் நீர் நஷ்டவாளி களுடன் இருப்பீர் என உமக்கும், உமக்கு முன்னிருந்தவர்களுக்கும் வெளிப்படுத்தப் பட்டுள்ளது.

[39:67] கடவுள்-ன் மகத்துவத்தை அவர்கள் ஒரு போதும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று முழு உலகும் அவருடைய கைப்பிடிக்குள் இருக்கும். உண்மையில், பிரபஞ்சங்கள் அவருடைய வலக்கரத்திற்குள்* மடிக்கப்பட்டுள்ளது. அவர் துதிப்பிற்குரியவர்; பங்குதாரர்கள் தேவைப்படுவதை விட்டும் அவர் மிகவும் உயர்ந்தவர்.