Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 39:67 — மக்கள் கூட்டங்கள்

கடவுள்-ன் மகத்துவத்தை அவர்கள் ஒரு போதும் முழுமையாக அறிந்து கொள்ள முடியாது. மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று முழு உலகும் அவருடைய கைப்பிடிக்குள் இருக்கும். உண்மையில், பிரபஞ்சங்கள் அவருடைய வலக்கரத்திற்குள்* மடிக்கப்பட்டுள்ளது. அவர் துதிப்பிற்குரியவர்; பங்குதாரர்கள் தேவைப்படுவதை விட்டும் அவர் மிகவும் உயர்ந்தவர்.

[39:66] ஆகையால், நீர் கடவுள்-ஐ மட்டும் வழிபடவும், மேலும் நன்றியுடையவராக இருக்கவும் வேண்டும்.

[39:68] கொம்பு ஊதப்படும், உடனே கடவுள்-ஆல் காப்பாற்றப்பட இருப்பவர்களைத் தவிர, வானங் கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொருவரும் சுய நினைவை இழந்துவிடுவார்கள். பின்னர் அது இன்னொரு முறை ஊதப்படும். உடனே அவர்கள் அனைவரும் உற்று நோக்கியவாறு* எழுந்து நிற்பார்கள்.