Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:121 — பெண்கள்

இவர்கள் நரகத்தை தங்களின் கடைசித் தங்குமிடமாக ஆக்கிக்கொண்டார்கள், மேலும் அதிலிருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள இயலாது.

[4:120] அவன் அவர்களுக்கு வாக்களிக்கின்றான் மேலும் அவர்களை வசீகரிக்கின்றான்; சாத்தான் வாக்களிப்பது எதுவாயினும் அது ஒரு மாயையே அன்றி வேறில்லை.

[4:122] நம்பிக்கை கொண்டு மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துபவர்களைப் பொறுத்தவரை, நாம் அவர்களை ஓடிக்கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களில் அனுமதிப்போம், அவற்றில் அவர்கள் என்றென்றும் வாழ்ந்திருப்பார்கள். கடவுள்-ன் சத்தியமான வாக்குறுதி இவ்வித மானதே. எவருடைய கூற்றுக்கள் கடவுள் - உடையதை விட சத்தியம் நிறைந்தது?