Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:131 — பெண்கள்

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் கடவுள்-இடம் பயபக்தியோடிருக்க வேண்டும் என்று நாம் உங்களுக்கு முன்னர் வேதத்தைப் பெற்றவர் களுக்கு கட்டளையிட்டிருக்கின்றோம், இன்னும் உங்களுக்கும் கட்டளையிட்டோம். மேலும் நீங்கள் நம்ப மறுத்துவிட்டால், பின்னர் வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது. கடவுள் தேவையற்றவர், புகழுக்குரியவர்.

[4:130] அத்தம்பதியர் கண்டிப்பாகப் பிரிந்து விட தீர்மானித்துவிட்டால், கடவுள் அவர்களில் ஒவ்வொருவருக்கும் தன் அருட்கொடைகளி லிருந்து வழங்குவார். கடவுள் தாராளமானவர், ஞானம் மிக்கவர்.

[4:132] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும் கடவுள்-க்கு உரியது, மேலும் கடவுள் மட்டுமே பாதுகாப்பவர்.