Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:137 — பெண்கள்

நிச்சயமாக, எவர்கள் நம்பிக்கை கொண்டு, பின்னர் நம்ப மறுத்து, பின்னர் நம்பிக்கை கொண்டு, பின்னர் நம்ப மறுத்து, பின்னர் நம்ப மறுத்தலில் ஆழமாக மூழ்கி விடுகின்றார்களோ, அவர்களைக் கடவுள் மன்னிக்கமாட்டார், அன்றி அவர்களை எந்த வழியிலும் வழி நடத்தமாட்டார்.

[4:136] நம்பிக்கை கொண்டோரே, நீங்கள் கடவுள் மீதும், அவருடைய தூதர் மீதும், மேலும் அவருடைய தூதரின் மூலம் அவர் வெளிப் படுத்திய வேதத்தின் மீதும், அதற்கு முன்பு அவர் வெளிப்படுத்திய வேதத்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். எவர் ஒருவர் கடவுள் மீதும், அவருடைய வானவர்கள் மீதும், அவருடைய வேதங்கள் மீதும், அவருடைய தூதர்கள் மீதும், இன்னும் இறுதி நாளின் மீதும் நம்பிக்கை கொள்ள மறுக்கின்றாரோ அவர் உண்மையில் வழிகேட்டில் வெகுதூரம் சென்று விட்டார்.

[4:138] நயவஞ்சகர்களிடம், அவர்கள் வலிமிகுந்த தண்டனைக்கு உள்ளாகிவிட்டார்கள் என்று அறிவிப்பீராக.