Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:145 — பெண்கள்

நயவஞ்சகர்கள் நரகின் மிகக் கீழான குழிக்கு அனுப்பப்படுவார்கள், மேலும் அவர்களுக்கு உதவக் கூடிய ஒருவரையும் நீர் காணமாட்டீர்.

[4:144] நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கையாளர் களுடன் அல்லாது நம்ப மறுப்பவர்களுடன் நீங்கள் நட்புறவு கொள்ளவேண்டாம். உங்களுக்கு எதிராக கடவுள்-இடத்தில் ஒரு தெளிவான சான்றினைத் தர விரும்புகின்றீர்களா?

[4:146] வருந்தித்திருந்தி, சீர்திருத்தி, கடவுள்-ஐ இறுகப்பற்றி, மேலும் தங்களுடைய மார்க் கத்தை முற்றிலுமாக கடவுள்-க்கு மட்டும் அர்ப்பணிப்பவர்கள் மட்டுமே நம்பிக்கை யாளர்களுடன் கணக்கிடப்படுவார்கள். கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு ஒரு மகத்தான வெகுமதி கொண்டு அருள்புரிவார்.