குர்ஆன் 4:144 — பெண்கள்
நம்பிக்கை கொண்டோரே, நம்பிக்கையாளர் களுடன் அல்லாது நம்ப மறுப்பவர்களுடன் நீங்கள் நட்புறவு கொள்ளவேண்டாம். உங்களுக்கு எதிராக கடவுள்-இடத்தில் ஒரு தெளிவான சான்றினைத் தர விரும்புகின்றீர்களா?
[4:143] அவர்கள் இந்தக் கூட்டத்தோடும் சேராமல், அந்தக் கூட்டத்தோடும் இல்லாமல் நடுவில் தடுமாறுகின்றார்கள். எவரை கடவுள் வழி கேட்டில் அனுப்பிவிடுகின்றாரோ, அவரை வழிநடத்தும் வழியொன்றை ஒரு போதும் நீர் காணமாட்டீர்.
[4:145] நயவஞ்சகர்கள் நரகின் மிகக் கீழான குழிக்கு அனுப்பப்படுவார்கள், மேலும் அவர்களுக்கு உதவக் கூடிய ஒருவரையும் நீர் காணமாட்டீர்.