Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:152 — பெண்கள்

கடவுள் மீதும் அவருடைய தூதர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு, மேலும் அவர்களுக் கிடையில் எவ்வித பேதமும் செய்யாமல் இருப்ப வர்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு அவர்க ளுடைய வெகுமதியினை அவர் வழங்குவார், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[4:151] இவர்கள்தான் உண்மையான நம்பமறுப்பவர்கள். நம்ப மறுப்பவர்களுக்கு இழிவு நிறைந்ததோர் தண்டனையை நாம் தயார் செய்து வைத்திருக் கின்றோம்.

[4:153] வேதத்தையுடைய மக்கள் விண்ணிலிருந்து ஒரு புத்தகத்தை அவர்களுக்கு கொண்டு வரும்படி உம்மிடம் சவால்விடுகின்றார்கள்! அவர்கள் அதைவிடவும் அதிகமாக “கடவுள்-ஐ எங்களு க்கு உருவமாக காட்டும்” என்று கூறியவர்களாக மோஸஸிடம் கேட்டார்கள். அதன் விளைவாக அவர்களுடைய அகம்பாவத்தின் விளைவாக மின்னல் அவர்களைத் தாக்கியது, கூடுதலாக, அவர்கள் அனைத்து அற்புதங்களையும் கண்ட பின்னரும், அவர்கள் கன்றுக்குட்டியை வழிபட்டனர். இருப்பினும் நாம் இவை அனைத்தையும் மன்னித்தோம் நாம் ஆழ்ந்த அற்புதங்களைக் கொண்டு மோஸஸிற்கு ஆதரவளித்தோம்.