Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:67 — பெண்கள்

மேலும் நாம் அவர்களுக்கு மகத்தானதொரு வெகுமதியும் அளித்திருப்போம்.

[4:66] “நீங்கள் உங்கள் உயிர்களை அர்ப்பணிக்க வேண்டும்” அல்லது, “உங்களுடைய வீடுகளை விட்டு வெளியேற வேண்டும்” என்று நாம் அவர் களுக்கு கட்டளையிட்டிருந்தால் அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அதைச் செய்திருக்க மாட்டார்கள் (அவ்வாறு ஒரு கட்டளை கொடுக்கப் பட்டிருந்தாலும்) அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருந்தார்களோ அதை அவர்கள் செய்திருந்தால் அது அவர்களுக்கு மிகச்சிறந்ததாக இருந்திருக்கும். மேலும் அவர்களுடைய விசுவாசத்தின் வலிமையை நிரூபித்திருக்கும்.

[4:68] மேலும் நாம் அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்தியிருப்போம்.