Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:68 — பெண்கள்

மேலும் நாம் அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்தியிருப்போம்.

[4:67] மேலும் நாம் அவர்களுக்கு மகத்தானதொரு வெகுமதியும் அளித்திருப்போம்.

[4:69] கடவுள்-க்கும் மேலும் தூதருக்கும் கீழ்படிபவர்கள், கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட வேதம் வழங்கப்பட்டவர்கள், பக்திமான்கள், வீர மரணம் அடைந்தவர்கள், மேலும் நன்னெறி யாளர்கள் - இவர்களைச் சார்ந்தவர்களாவார்கள். இவர்கள்தான் சிறந்த கூட்டாளிகள்.