குர்ஆன் 4:69 — பெண்கள்
கடவுள்-க்கும் மேலும் தூதருக்கும் கீழ்படிபவர்கள், கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட வேதம் வழங்கப்பட்டவர்கள், பக்திமான்கள், வீர மரணம் அடைந்தவர்கள், மேலும் நன்னெறி யாளர்கள் - இவர்களைச் சார்ந்தவர்களாவார்கள். இவர்கள்தான் சிறந்த கூட்டாளிகள்.
[4:68] மேலும் நாம் அவர்களைச் சரியான பாதையில் வழி நடத்தியிருப்போம்.
[4:70] கடவுள்-இடமிருந்துள்ள அருட்கொடை இவ்வித மானதே ஆகும்; கடவுள் தான் அறிந்தவர்களில் மிகச் சிறந்தவர்.