குர்ஆன் 4:70 — பெண்கள்
கடவுள்-இடமிருந்துள்ள அருட்கொடை இவ்வித மானதே ஆகும்; கடவுள் தான் அறிந்தவர்களில் மிகச் சிறந்தவர்.
[4:69] கடவுள்-க்கும் மேலும் தூதருக்கும் கீழ்படிபவர்கள், கடவுள்-ஆல் அருள்பாலிக்கப்பட்ட வேதம் வழங்கப்பட்டவர்கள், பக்திமான்கள், வீர மரணம் அடைந்தவர்கள், மேலும் நன்னெறி யாளர்கள் - இவர்களைச் சார்ந்தவர்களாவார்கள். இவர்கள்தான் சிறந்த கூட்டாளிகள்.
[4:71] நம்பிக்கைகொண்டோரே, நீங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருங்கள், மேலும் நீங்கள் தனித்தனியாக ஆயத்தமாகுங்கள் அல்லது எல்லோரும் ஒன்று கூடி ஆயத்தமாகுங்கள்.