Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:71 — பெண்கள்

நம்பிக்கைகொண்டோரே, நீங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருங்கள், மேலும் நீங்கள் தனித்தனியாக ஆயத்தமாகுங்கள் அல்லது எல்லோரும் ஒன்று கூடி ஆயத்தமாகுங்கள்.

[4:70] கடவுள்-இடமிருந்துள்ள அருட்கொடை இவ்வித மானதே ஆகும்; கடவுள் தான் அறிந்தவர்களில் மிகச் சிறந்தவர்.

[4:72] நிச்சயமாக, தங்களுடைய கால்களைப் பின் இழுத்துக் கொள்பவர்களும் உங்கள் மத்தியில் இருக்கின்றார்கள், பின்னர், ஒரு பின்னடைவு உங்களை துன்புறுத்தும்போது, அவர்கள் “கடவுள் எனக்கு அருள் பாலித்ததால் நம்பிக்கைக்காக உயிரிழந்த அவர்களோடு நான் கொல்லப் படவில்லை,” என்று கூறியிருப்பார்கள்.