Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:72 — பெண்கள்

நிச்சயமாக, தங்களுடைய கால்களைப் பின் இழுத்துக் கொள்பவர்களும் உங்கள் மத்தியில் இருக்கின்றார்கள், பின்னர், ஒரு பின்னடைவு உங்களை துன்புறுத்தும்போது, அவர்கள் “கடவுள் எனக்கு அருள் பாலித்ததால் நம்பிக்கைக்காக உயிரிழந்த அவர்களோடு நான் கொல்லப் படவில்லை,” என்று கூறியிருப்பார்கள்.

[4:71] நம்பிக்கைகொண்டோரே, நீங்கள் தொடர்ந்து எச்சரிக்கையுடன் இருங்கள், மேலும் நீங்கள் தனித்தனியாக ஆயத்தமாகுங்கள் அல்லது எல்லோரும் ஒன்று கூடி ஆயத்தமாகுங்கள்.

[4:73] ஆனால் கடவுள்-இடமிருந்து ஒரு அருட் கொடையை நீங்கள் அடைந்தால், உங்களுக்கும், அவர்களுக்குமிடையில் இதற்கு முன்னர் ஒரு போதும் நட்புறவே இல்லாதிருந்தது போல் அவர்கள் “நான் அவர்களோடு இருந்திருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன், அதன்படி இத்தகைய ஒரு பெரிய வெற்றியில் பங்கெடுத்திருக்க இயலும்” என்று கூறியிருப்பார்கள்.