Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:98 — பெண்கள்

சக்தி பெற்றிராத அன்றி வெளியேறும் வழிக் கான உபாயத்தைக் கண்டிராத பலஹீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர்.

[4:97] தங்களுடைய ஆன்மாக்களுக்கு அநியாயம் செய்து கொண்டிருக்கும் நிலையில் உள்ளவர் களுடைய உயிரை வானவர்கள் கைப்பற்றும் வேளையில், அந்த வானவர்கள் அவர்களிடம் “உங்களுக்கு என்னவாயிற்று?” என்று கேட்பார்கள். அவர்கள், “பூமியில் நாங்கள் கொடுமைப்படுத்தப்பட்டோம்,” என்று கூறுவார்கள். அவர்கள், நீங்கள் “அவ்விடத்திலிருந்து வேறு இடத்திற்குச் சென்று குடியேறும் அளவிற்குக் கடவுள்-உடைய பூமி போதுமான அளவு விசாலமானதாக இருக்கவில்லையா?” என்று கேட்பார்கள். இவர்களுக்கு இறுதி வசிப்பிடம் நரகமேயாகும், மேலும் இது ஒரு துக்ககரமான விதியாகும்.

[4:99] இவர்கள் கடவுள்-ஆல் மன்னிக்கப்படக் கூடும். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.