Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:99 — பெண்கள்

இவர்கள் கடவுள்-ஆல் மன்னிக்கப்படக் கூடும். கடவுள் பிழை பொறுப்பவர், மன்னிப்பவர்.

[4:98] சக்தி பெற்றிராத அன்றி வெளியேறும் வழிக் கான உபாயத்தைக் கண்டிராத பலஹீனமான ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோர் விலக்களிக்கப்பட்டவர்கள் ஆவர்.

[4:100] எவரொருவர் கடவுள்-ன் நிமித்தம் குடிபெயர்ந்து செல்கின்றாரோ, அவர் பூமியில் உயர்ந்த வெகுமதிகளையும், மேலும் செல்வச் செழிப்பையும் காண்பார். எவரொருவர் கடவுள்-ஐயும் அவரது தூதரையும் நோக்கியவராக அவருடைய வீட்டை விட்டு விட்டு, வேறு இடத்திற்குச் சென்று குடியேறி அதன் பிறகு அவர் மரணித்துவிட்டால் அவருடைய வெகுமதி கடவுள்-இடத்தில் தயாராக உள்ளது. கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.